இதுக்கு மேல என்ன கிளாமர் இருக்கு? யாஷிகாவின் வைரல் இன்ஸ்டா போஸ்ட்!


Send us your feedback to audioarticles@vaarta.com


தமிழ் திரையுலகில் நடிகைகளில் ஒருவரும் பிக்பாஸ் போட்டியாளருமான யாஷிகா ஆனந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமரான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவ்வப்போது வெளியிட்டு வருகிறார் என்பதும், அவை மிகப் பெரிய அளவில் சமூக வலைதளங்களில் வைரல் ஆகும் என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் சற்று முன் யாஷிகா தனது இன்ஸ்டாவில் உச்சபட்ச கிளாமர் வீடியோவை பதிவு செய்துள்ள நிலையில் இந்த வீடியோ ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக உள்ளது. இந்த வீடியோவுக்கு ஏராளமான லைக்ஸ், கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.
இதைவிட வேறு யாராலும் கிளாமராக போஸ் கொடுக்க முடியாது, இதை விட வேறு என்ன கிளாமர் இருக்கு? போன்ற கமெண்ட்ஸ்களை நெட்டிசன்கள் பதிவு செய்து வருகின்றனர்.
நடிகர் எஸ்.ஜே.சூர்யாவுடன் யாஷிகா நடித்த ‘கடமையை செய்’ என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில், யாஷிகா ’நான்தான் உத்தமன்’ ‘ராஜபீமா’ ’பாம்பாட்டம்’ உள்பட ஒருசில படங்களில் நடித்து வருகிறார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments