close
Choose your channels
iravin_nizhal
warrior

சிங்கமா-சிறுத்தையா? புலியா-நரியா?: விஷ்ணுவிஷாலின் 'மோகன்தாஸ்' டீசர்!

Wednesday, March 16, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஷ்ணு விஷால் நடித்த ’எப்.ஐ.ஆர்’ என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அவருடைய அடுத்த படமான ‘மோகன்தாஸ்’ படத்தின் டீசர் சற்று முன் வெளியாகி உள்ளது

இந்த டீசரில் அவர் சிங்கம் புலி சிறுத்தை நரி கதையை விஷ்ணுவிஷால் கூறுவது போன்ற காட்சிகள் உள்ளன. எப்.ஐ.ஆர் திரைப்படத்தில் ஒருநாட்டுப்பற்றுள்ள முஸ்லீம் இளைஞராக விஷ்ணு விஷால் நடித்திருந்த நிலையில் இந்த படத்தில் அவர் ஒரு வில்லத்தனமான கொலைகாரனாக நடித்திருப்பது போன்று காட்சிகள் டீசரில் உள்ளன. இந்த படம் விஷ்ணு விஷாலின் அடுத்த வெற்றிப் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா ராஜேஷ், இந்திரஜித் சுகுமாறன், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்த இந்த படம் முரளி கார்த்திக் ஒளிப்பதிவில், சுந்தரமூர்த்தி இசையில், விக்னேஷ் ராஜகோபாலன் ஒளிப்பதிவில், கிருபாகரன் புருஷோத்தமன் படத்தொகுப்பில் உருவாகியுள்ளது. இந்த படத்தை விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.