close
Choose your channels
PatamPoochi
mayoon

திருப்பதி கோவிலில் நடிகை ரோஜாவுடன் விஷால்: வைரல் புகைப்படம்!

Wednesday, November 3, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஷால், ஆர்யா நடித்த ’எனிமி’ திரைப்படம் நாளை உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக ரிலீஸாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் வெற்றிக்காக இன்று விஷால் திருப்பதி ஏழுமலையான் கோவில் சென்று தரிசனம் செய்தார். அவருடன் விஷாலின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான ரமணாவும் உடன் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது

திருப்பதி கோயிலில் நடிகர் விஷால் நடிகை ரோஜாவை சந்தித்தார் என்பதும் அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

விஷால் ஆர்யா நடிப்பில் ஆனந்த் சங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள ’எனிமி’ திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விஷால், ஆர்யா, மிருணாள்ரவி, மம்தா மோகன்தாஸ், பிரகாஷ்ராஜ் உள்பட பலர் நடித்துள்ள இந்த திரைப்படத்தை வினோத்குமார் என்பவர் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.