close
Choose your channels

விஜய் டிவி மைனா மகனின் க்யூட் டான்ஸ்: வைரல் வீடியோ

Thursday, November 25, 2021 • தமிழ் Comments

விஜய் டிவியில் ஒளிபரப்பான கவின் மட்டும் ரக்ஷிதா நடித்த ’சரவணன் மீனாட்சி’ என்ற தொடரில் நடித்த மைனா, அதன்பின் பல தொடர்களில் நடித்தார் என்பதும் ஒரு சில ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் மைனா அவ்வப்போது தனது குடும்ப புகைப்படத்தை பதிவு செய்து வருவார் என்பதும் குறிப்பாக அவரது மகனின் புகைப்படங்களை அவ்வப்போது பதிவு செய்வார் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் சற்று முன்னர் மைனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மகன் துருவ் க்யூட்டாக நடனமாடும் வீடியோவை பதிவு செய்துள்ளார். மைனாவின் மகன் துருவ் நடனமாடும் இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Get Breaking News Alerts From IndiaGlitz