close
Choose your channels
PatamPoochi
mayoon

தோத்தவன் செத்துருவான், ஜெயிச்சவன் மட்டும் தான் உயிரோடு இருப்பான்: 'அக்னி சிறகுகள்' டீசர்

Friday, May 27, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அருண் விஜய் மற்றும் விஜய் ஆண்டனி நடிப்பில் நவீன் இயக்கத்தில் உருவான ’அக்னி சிறகுகள்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.

விரைவில் ரிலீசாக இருக்கும் இந்த படத்தின் டீஸர் சற்று முன் வெளியாகியுள்ள நிலையில் இந்த டீசர் வீடியோ வைரலாகி வருகிறது. தோத்தவன் செத்துருவான், ஜெயிச்சவன் மட்டும் தான் உயிரோடு இருப்பான் என்ற ஆவேசமான வசனங்களை கொண்ட இந்த டீசர் முழுக்க முழுக்க அதிரடி ஆக்ஷன் காட்சிகளாக நிரம்பி உள்ளது.

விஜய் ஆண்டனி, அருண் விஜய், அக்சராஹாசன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள ’அக்னி சிறகுகள்’ திரைப்படம் நடராஜன் சங்கரன் என்பவர் இசை அமைப்பில் அம்மா கிரியேஷன்ஸ் சிவா தயாரிப்பில் இந்த படம் உருவாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.