close
Choose your channels
naaney_varuven
Ponniyin_Selvan
Buffoonn

நடு ரோட்டில் ரொமான்ஸ் செய்யும் விக்கி-நயன்: வைரல் புகைப்படங்கள்!

Wednesday, August 17, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் ஸ்பெயின் நாட்டிலுள்ள பார்சிலோனாவுக்கு இரண்டாவது தேனிலவுக்கு சென்றுள்ளார் என்பதும் இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அவ்வப்போது வெளியாகி வருகின்றன என்பதும் தெரிந்ததே.

குறிப்பாக சமீபத்தில் சுதந்திர தின கொண்டாட்டத்தின்போது பார்சிலோனாவில் தேசியக் கொடியை கையேந்தி நயன் மற்றும் விக்கி இருந்த வீடியோ இணையதளங்களில் மிகப்பெரிய அளவில் வைரலானது.

இந்த நிலையில் சமீபத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள புகைப்படங்களில் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா ஆகிய இருவரும் சாலைகளில் ரொமான்ஸ் செய்யும் காட்சிகள் உள்ளன. இருவரும் ஒருவரை ஒருவர் கைபிடித்தவாறு சாலையில் ரொமான்ஸ் உடன் நடந்து செல்லும் காட்சிகள் கொண்ட இந்த புகைப்படங்களுக்கு லட்சக்கணக்கில் லைக்ஸ் கிடைத்துள்ளன.

வெள்ளை குட்டை கவுனில் உள்ள நயன்தாராவை வர்ணித்து ரசிகர்கள் கமெண்ட்ஸ் பகுதியில் ஏராளமான பதிவுகளை செய்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.