தனுஷ், சிம்பு படங்கள் உள்பட இந்த வார ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல்கள்!


Send us your feedback to audioarticles@vaarta.com


ஒவ்வொரு வாரமும் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் திரையரங்குகளில் புதிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆகி வருகின்றன என்பதும் அதற்கு இணையாக ஓடிடியிலும் திரைப்படங்கள் ரிலீஸ் ஆகி வருகின்றன என்பதையும் பார்த்து வருகிறோம்
முன்னணி நடிகர்களின் படங்கள் கூட தற்போது ஓடிடியில் நேரடியாக ரிலீசாகி வருவதால் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த வாரம் ஓடிடியில் ரிலீஸாகும் சில முக்கிய படங்கள் குறித்து பார்ப்போம்.
மின்னல் முரளி (மலையாளம்) - நெட்பிளிக்ஸ் (டொவினோ தாமஸ், குரு சோமசுந்தரம், ஃபெமினா ஜார்ஜ்)
அட்ராங்கி ரே: (இந்தி): ஹாட்ஸ்டார் (தனுஷ், அக்சயகுமார், சாரா அலிகான்)
மதுரம் (மலையாளம்):
பிளட் மணி (தமிழ்): ஜீ5 சிரிஷ், ப்ரியா பவானிசங்கர்
சத்யமேவ ஜெயதே 2 (இந்தி): அமேசான் (ஜான் ஆபிரஹாம்)
மாநாடு (தமிழ்): சோனி லைவ் (சிம்பு, கல்யாணி பிரியதர்சன்)
பாஜ்ராங்கி 2 (கன்னடம்) ஜீ5 (ஷிவராஜ்குமார்)
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.