close
Choose your channels

இவர்கள் தான் பாஜகா-வின்  பரப்புரையாளர்கள்...!  வெளியான லிஸ்ட்...!

Thursday, March 18, 2021 • தமிழ் Comments


ஏப்ரல்-6-ஆம் தேதி நடக்கவிருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தல் மற்றும் கன்னியாகுமரியில் நடக்கவிருக்கும் நாடாளுமன்ற இடைத்தேர்தலுக்காகவும், பாஜக வேட்பாளர்கள் சார்பாக, இக்கட்சியில் பரப்புரை செய்யப்போகும் 30 நட்சத்திர பரப்புரையாளர்கள் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. அவர்கள் பெயர்கள் பின்வருமாறு,,
1. நரேந்திர மோடி
2. ராஜ்நாத் சிங்
3. நிர்மலா சீதாராமன்
4. நிதின் கட்கரி
5. அமித் ஷா
6. ஜே.பி. நட்டா
7. ஸ்மிருதி இரானி
8. யோகி ஆதித்யநாத்
9. கவுதமி
10. விஜய சாந்தி
11. ராதா ரவி
12. டாக்டர். எஸ்.ஜெய்சங்கர்
13. புரந்தரேஸ்வரி
14. பேராசிரியர். கனக சபதி
15. ஜி. கிஷன் ரெட்டி
16. வேலூர் இப்ராஹிம்
17. ஜெனரல் வி.கே. சிங் (ஓய்வு)
18. சி.டி. ரவி,
19. டாக்டர். பி.சுதாகர் ரெட்டி
20. கே.டி. ராகவன்
21. பேராசிரியர். ராம ஸ்ரீனிவாசன்
22. தேஜஸ்வி சூர்யா
23. வி.பி. துரைசாமி
24. இல.கணேசன்
25. சசிகலா புஷ்பா
26. செந்தில்
27. டாக்டர். கே.பி. ராமலிங்கம்
28. ராம்குமார் கணேசன்
29. சிவராஜ் சிங் சவுகான்
30. காயத்ரி தேவி
 

Get Breaking News Alerts From IndiaGlitz