close
Choose your channels
naaney_varuven
Ponniyin_Selvan
Buffoonn

இந்த பிரபல நடிகையுமா? 'அரபிக்குத்து' பாடலுக்கு செம ஆட்டம்!

Sunday, March 6, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்த ’பீஸ்ட்’ படத்தில் இடம் பெற்ற ‘அரபிக்குத்து’ பாடல் சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த பாடல் யூடிபில் பார்வையாளர்களின் எண்ணிக்கையில் மிகப்பெரிய சாதனை செய்தது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த பாடலுக்கு நடனமாடாத திரையுலக மற்றும் சின்னத்திரை பிரபலங்களே இல்லை என்று கூறும் அளவுக்கு ஏகப்பட்ட நட்சத்திரங்கள் இந்த பாடலுக்கு நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வலம் வந்தது. அதுமட்டுமின்றி ஏராளமான ரசிகர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களும் இந்த பாடலுக்கு நடனமாடினார் என்பதை பார்த்தோம்.

இந்த நிலையில் தளபதி விஜய்யுடன் ’பைரவா’ மற்றும் ’சர்கார்’ ஆகிய படங்களில் நடித்த கீர்த்தி சுரேஷும் தற்போது ‘அரபிக்குத்து’ பாடலுக்கு செம நடனமாடிய வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவுக்கு லைக்ஸ் கமெண்ட்ஸ் குவிந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.