close
Choose your channels
Por
Joshwa

சென்னையில் 'தளபதி 66' பட பூஜை: யார் யார் கலந்து கொண்டார்கள்?

Wednesday, April 6, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடிக்கும் ’தளபதி 66’ படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பே வெளியானது என்பதும், இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் கடந்த சில வாரங்களாக நடைபெற்று வந்தது என்பதும் தெரிந்ததே.,

இந்த நிலையில் நேற்று ’தளபதி 66’ படத்தின் நாயகி ராஷ்மிகா மந்தனா என்றும் இசையமைப்பாளர் தமன் என்றும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று சென்னையில் ’தளபதி 66’ படத்தின் பூஜை எளிமையாக நடைபெற்றதாகவும் இந்த பூஜையில் தளபதி விஜய், இயக்குனர் வம்சி, நாயகி ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் கலந்து கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன

நேற்று இரவே ராஷ்மிகா மந்தனா சென்னை விமான நிலையத்திற்கு வந்து இறங்கிய புகைப்படங்கள் வைரல் ஆன நிலையில் இன்று அவர் ’தளபதி 66’ பூஜையில் கலந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.