close
Choose your channels
aranmanai

கடலில் படுத்து கொண்டே மிதக்கும் தமிழ் நடிகை. வைரல் வீடியோ

Sunday, December 25, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் நடிகை ஒருவர் கடலில் படுத்துக்கொண்டே மிதந்து கொண்டிருக்கும் வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது

சித்தார்த் நடித்த ‘காதலில் சொதப்புவது எப்படி’ என்ற திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா மேனன். அதன் பிறகு அவர் ’தீயா வேலை செய்யணும் குமாரு’ ’தமிழ் படம் 2’ உள்பட பல படங்களில் நடித்துள்ளார் என்பதும் சமூக வலைதளங்களிலும் இவர் பிரபலம் என்பது குறிபிடத்தக்கது.

குறிப்பாக இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மில்லியன் கணக்கான ஃபாலோயர்கள் உள்ளனர் என்பதும் இவரது ஒவ்வொரு பதிவும் மிகப் பெரிய அளவில் வைரலாகும் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ஜோர்டான் நாட்டின் கடலில் அவர் சூரியன் மறையும் நேரத்தில் கடலில் படுத்துக் கொண்டே இருக்கும் வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. இந்த வீடியோவுக்கு இலட்சக்கணக்கான லைக்ஸ் மற்றும் நூற்றுக்கணக்கான கமெண்ட்ஸ் பதிவாகியுள்ளன.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Login to post comment
Cancel
Comment