close
Choose your channels
warrior
iravin_nizhal

தந்தையர் தினத்தில் தந்தைக்கு முடிவெட்டிய சூப்பர் ஸ்டாரின் மகள்

Sunday, June 21, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21-ஆம் தேதி தந்தையர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் தந்தையர் தினமான இன்றும் பலர் தங்களுடைய தந்தைக்கு மரியாதை செலுத்தும் வகையில் தந்தையர் தினத்தை கொண்டாடி வருகின்றனர்.

குறிப்பாக திரையுலக பிரபலங்கள் பலர் தங்கள் தந்தையுடன் இணைந்து எடுத்த புகைப்படங்களை பதிவு செய்து தந்தையின் பெருமைகள் குறித்தும் பதிவுசெய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் மகள் சுஷ்மிதா தந்தையர் தினத்தில் தனது தந்தை சிரஞ்சிவீக்கு முடி வெட்டிவிடும் வீடியோ ஒன்றை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவுக்கு லைக்ஸ்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.