close
Choose your channels
naaney_varuven
Ponniyin_Selvan

'சீதாராமம்' நடிகையின் டாப்லெஸ் புகைப்படங்கள்: திடீரென வைரலானதால் பரபரப்பு!

Tuesday, August 16, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

துல்கர் சல்மான், ராஷ்மிகா மந்தனா, மிருணாள் தாக்கூர் நடிப்பில் உருவான ’சீதாராமம்’ என்ற திரைப்படம் கடந்த ஐந்தாம் தேதி வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்றது என்பதும் இந்தப் படம் 30 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட நிலையில் ஒரே வாரத்தில் 50 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த படத்தில் துல்கர் சல்மான், ராஷ்மிகா மந்தனா மற்றும் மிருணாள் தாக்கூர் நடிப்பு மிகப்பெரிய அளவில் பாராட்டபப்ட்டு வருகிறது என்பதும் இந்தப் படம் மிகச் சிறந்த காதல் படங்களில் ஒன்று என்ற பட்டியலில் இடம் பெற்று உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்த படத்தில் சீதா மகாலட்சுமி என்ற கேரக்டரில் நடித்திருந்த மிருணாள் தாக்கூரின் இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு திடீரென ஃபாலோயர்கள் அதிகரித்துள்ளனர் என்பதும் தற்போது அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஐந்து மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் மிருணாள் தாக்கூர் தனது இன்ஸ்டாவில் பதிவு செய்த கருப்பு வெள்ளை டாப்லெஸ் போஸ் புகைப்படம் தற்போது திடீரென வைரலாகி வருகிறது. ’சீதாராமம்’ படத்தில் அழகு தேவதையாக பார்த்த ரசிகர்கள் திடீரென அவரை டாப்லெஸ் போஸில் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.