close
Choose your channels

மங்கலாக இருந்தாலும் மாஸ் ஆக இருக்குது: ஷிவானியின் உச்சபட்ச கிளாமர் புகைப்படம்!

Thursday, May 13, 2021 • தமிழ் Comments

பிக்பாஸ் சீசன் 4 போட்டியாளர்களில் ஒருவரான ஷிவானி, அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கங்களில் வெளியிடும் புகைப்படங்கள் பெரும் வரவேற்ப்பை பெறும் என்பதும் அந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ்கள் குவியும் என்பதும் தெரிந்ததே. இன்ஸ்டாகிராமில் ஷிவானியை சுமார் 3 மில்லியன் பேர் பின்பற்றுவதால் அவர் புகைப்படமோ வீடியோவோ பதிவு செய்தால் ஒரு சில மணி நேரங்களில் லட்சக்கணக்கானவர்கள் லைக்ஸ்களை பதிவு செய்து இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சற்று முன் அவர் அதிகபட்ச கிளாமருடன் கொண்ட புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்தில் அவர் ’மங்கலாக இருந்தாலும் அதை நான் விரும்புகிறேன்’ என்று கேப்ஷனாக பதிவு செய்துள்ளார்.

இந்த புகைப்படத்திற்கு நெட்டிசன்கள் தங்கள் கற்பனைக் குதிரையை பறக்கவிட்டு கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகிறார்கள். மங்கலாக இருந்தாலும் மாஸாக இருக்கிறது போன்ற கமென்ஸ்ட்கள் இந்த புகைப்படத்திற்கு அதிகமாக பதிவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த புகைப்படத்தை ஷிவானி பதிவு செய்து இரண்டு மணி நேரமே மட்டும் ஆகியுள்ள நிலையில் சுமார் ஒரு லட்சம் லைக்ஸ்கள் குவிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Get Breaking News Alerts From IndiaGlitz