close
Choose your channels
PatamPoochi
mayoon

கேன்ஸ் திரைப்பட விழாவில் திடீரென கழன்று விழுந்த ஆடை: நடிகைக்கு ஏற்பட்ட தர்மசங்கடம்!

Monday, May 23, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கேன்ஸ் திரைப்பட விழா தற்போது நடைபெற்று வரும் நிலையில் இந்த விழாவில் இந்தியா உள்பட உலகம் முழுவதிலும் உள்ள பிரபல நட்சத்திரங்கள் கலந்து கொண்டுள்ளனர் என்பதும் அவருக்கு சிவப்பு கம்பள மரியாதை கொடுக்க பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பிரபல ஹாலிவுட் நடிகை ஷரோன் ஸ்டோன் என்ற நடிகை பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட உடையில் சிவப்பு கம்பள வரவேற்பில் காட்சி அளித்தார். அவர் ரசிகர்களை நோக்கி கையசைத்து கொண்டிருந்த நிலையில் திடீரென அவரது ஆடை கழன்று விழுந்தது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து உடனடியாக அவரது உதவியாளர்கள் வந்து அவரது ஆடையை சரிசெய்தனர். இதுகுறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.