close
Choose your channels

பாவாடை தாவணியில் 'நம்ம ஊரு பொண்ணு': ஷாலு ஷம்முவின் லேட்டஸ் போட்டோஷூட்!

Saturday, May 8, 2021 • தமிழ் Comments

சிவகார்த்திகேயன் நடித்த ’வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ ’மிஸ்டர் லோக்கல்’ உள்பட ஒரு சில தமிழ் திரைப்படங்களில் நடித்தவர் கவர்ச்சி நடிகை ஷாலு ஷம்மு என்பது தெரிந்ததே. இவர் சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருப்பார் என்பதும் இவர் பதிவு செய்யும் புகைப்படங்களும் வீடியோக்களும் மிகப்பெரிய வரவேற்பை பெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது

மாடர்ன் உடைகள் மட்டுமின்றி பட்டு சேலை காஸ்ட்யூம் மற்றும் கிராமத்து உடையிலும் அவ்வப்போது போட்டோஷூட் எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷாலு பதிவு செய்து வருகிறார் என்பதும் இந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ்கள் கமெண்ட்ஸ்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது அந்த வகையில் தற்போது மீண்டும் அவர் பாவாடை தாவணியில் போட்டோஷூட் ஒன்றை சமீபத்தில் எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். அதில் அவர் ’நம்ம ஊரு பொண்ணு’ என கேப்ஷனும் கொடுத்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புகைப்படங்களுக்கு வழக்கம்போல் நெட்டிசன்கள் கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர். ’மாடர்ன் உடையை விட இதில் தான் அழகாக இருக்கிறார்’ என்றும் ’நம்ம ஊரு பொண்ணு மட்டும் இல்ல செம பொண்ணு’ என்றும் கமெண்ட்ஸ்கள் குவிந்து வருகிறது

Get Breaking News Alerts From IndiaGlitz