close
Choose your channels
DJ
DJ

'சர்தார்' வெற்றியை கொண்டாடிய கார்த்தி.. கொடுத்த பரிசு என்ன தெரியுமா?

Tuesday, December 6, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கார்த்தி நடித்த 'சர்தார்’ திரைப்படம் கடந்த தீபாவளி அன்று வெளியானது என்பதும் இந்த படம் உலகம் முழுவதும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் 'சர்தார்’ படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அதற்கான பணிகளும் நடந்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் 'சர்தார்’ படத்தின் மிகப்பெரிய வெற்றியை படக்குழுவினர் தற்போது கொண்டாடி உள்ளனர். இதில் கார்த்திக் உள்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்ட நிலையில் நடிகர் கார்த்தி, பிஎஸ் மித்ரன் உள்பட இந்த படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் தனது நினைவு பரிசை வழங்கி உள்ளார்.

'சர்தார்’ படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக இந்த படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் ரூபாய் 30 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளி வாட்டர் பாட்டிலை நடிகர் கார்த்தி பரிசாக வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.