close
Choose your channels
aranmanai

நடிகர் சாந்தனு மனைவி கீர்த்தியின் அக்கா புகைப்படம்: இணையத்தில் வைரல்!

Sunday, July 4, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் கே பாக்யராஜின் மகன் சாந்தனுவின் மனைவி கிகிவிஜய் என்ற கீர்த்தி ஒரு பிரபலமான தொகுப்பாளினி என்பது அனைவரும் அறிந்ததே. திருமணத்திற்குப் பின்னரும் அவர் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குகிறார் என்பதும் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

சமூகவலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் கீர்த்தியின் இன்ஸ்டாகிராமில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சாந்தனு மற்றும் கீர்த்தி இருவரும் இணைந்து வெளியிடும் வீடியோக்கள் மற்றும் குறும்படங்கள் சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது

கலா மாஸ்டரின் உறவினரான கீர்த்திக்கு ஒரு அக்கா இருக்கிறார் என்ற தகவல் பலரும் அறிந்திராத ஒன்று. சமீபத்தில் கீர்த்தியின் சகோதரி மகாலட்சுமி தனது பிறந்தநாளை கொண்டாடியதை அடுத்து அது குறித்த புகைப்படத்தை கீர்த்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பதும் இந்த புகைப்படத்திற்கு ஆயிரக்கணக்கான லைக்ஸ்கள் குவிந்து உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Login to post comment
Cancel
Comment