close
Choose your channels
PatamPoochi
mayoon

சுவிஸ் நாட்டின் சூப்பர் லொகேஷனில் சமந்தா: வைரல் புகைப்படம்!

Monday, January 24, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையான சமந்தா தற்போது சுவிட்சர்லாந்து நாட்டில் தனது தோழியுடன் சுற்றுப்பயணம் செய்து வருகிறார் என்பதும் அது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டு வரும் நிலையில் அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகை சமந்தா சுவிட்சர்லாந்தில் தான் தங்கியிருக்கும் ஹோட்டலின் பால்கனியில் நின்று இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். சுவிஸ் நாட்டின் சூப்பர் லொகேஷனில் சமந்தா நின்றுகொண்டிருக்கும் இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் மிக பெரிய அளவில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த புகைப்படம் பதிவு செய்து ஒருசில மணி நேரங்களே ஆகியுள்ள நிலையில் ஏராளமான லைக்ஸ்கள் குவிந்து வருகிறது.

’காத்துவாக்குல ரெண்டு காதல்’ ’ஷாகுந்தலம்’ மற்றும் ’யசோதா’ ஆகிய திரைப்படங்களில் நடித்து வரும் சமந்தா தமிழ் தெலுங்கில் உருவாகும் இரண்டு படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார் என்பதும் அதுமட்டுமின்றி ’தி ஃபேமிலிமேன் 2’ தொடரை இயக்கிய ராஜ் &டிகே இயக்கத்தில் ஒரு தொடரில் நடிகை சமந்தா நடிக்க உள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.