close
Choose your channels
naaney_varuven
Ponniyin_Selvan

சமந்தாவின் லேட்நைட் டேட்டிங்: யாருடன் தெரியுமா?

Friday, June 3, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை சமந்தா தனது நண்பர்களுடன் லேட் நைட் டேட்டிங் செல்வதாக தனது சமூக வலைத்தளத்தில் புகைப்படங்களுடன் பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

தமிழ் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை சமந்தா. சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்றது. இந்த நிலையில் தற்போது அவர் ’சாகுந்தலம்’ ’யசோதா’ மற்றும் ’குஷி’ ஆகிய மூன்று தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படங்கள் அடுத்தடுத்து இவ்வாண்டு ரிலீசாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் சமந்தா அவ்வப்போது வெளியிடும் புகைப்படங்கள் வீடியோக்கள் வைரலாகி வரும் அந்த வகையில் சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் அவரது நெருங்கிய நண்பர்களான ப்ரிதம் ஜூகல்கர் மற்றும் சாதனா சிங்ஆகியோர் உள்ளனர். தனக்கு நெருக்கமான இந்த நண்பர்களுடன் லேட் நைட்டில் தான் டேட்டிங் செல்வதாகவும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி வருகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.