close
Choose your channels
naaney_varuven
Ponniyin_Selvan

நாகசைதன்யாவின் வெற்றியை கொண்டாடிய சமந்தா: வைரல் புகைப்படம்!

Tuesday, April 5, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல நடிகை சமந்தா சமீபத்தில் தனது கணவர் நாக சைதன்யாவை பிரிவதாக அறிவித்த நிலையில் முன்னாள் கணவர் நாக சைதன்யாவின் மூன்று வருட வெற்றியை கொண்டாடி உள்ள பதிவு வைரலாகி வருகிறது.

சமந்தா மற்றும் நாக சைதன்யா இணைந்து நடித்த ’மிஜ்ஜிலி’ என்ற தெலுங்கு திரைப்படம் கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 5ஆம் தேதி வெளிவந்தது. இந்த திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பதும் வசூலில் சாதனை செய்தது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த படம் வெளியாகி இன்றுடன் மூன்று ஆண்டுகள் ஆனதை அடுத்து சமந்தா தனது சமூக வலைத்தளத்தில் இந்த படத்தின் வெற்றியை கொண்டாடி பதிவு செய்து உள்ளார். நாக சைதன்யாவை பிரிந்தாலும், அவருடன் நடித்த படத்தின் வெற்றியை சமந்தா கொண்டாடியது ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.