close
Choose your channels
iravin_nizhal
warrior

கேமிரமேனா வேலைக்கு சேர்ந்துடலாம் போல: சாக்சி அகர்வால் புகைப்படத்திற்கு நெட்டிசன் கமெண்ட்!

Monday, April 26, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் சீசன் 3 போட்டியாளர்களில் ஒருவரான சாக்சி அகர்வால் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் பல திரைப்படங்களில் ஒப்புக் கொண்டு நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் வெளியான ’டெடி’ என்ற படத்தில் நடித்த சாக்சி அகர்வால் தற்போது ’சிண்ட்ரெல்லா’, ‘ஆயிரம் ஜென்மங்கள்’ ’அரண்மனை 3’ உள்பட பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் சாக்ஷி அகர்வால் தினந்தோறும் பல புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவு செய்து வருவார் என்பதும் அவை மிகப்பெரிய அளவில் வைரலாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது

அந்த வகையில் சமீபத்தில் அவர் வெளியிட்ட ஒரு போட்டோஷூட் கிளாமர் புகைப்படங்களுக்கு கேப்ஷனாக, ‘பெண்கள் எப்போதும் சூரிய ஒளியை விட பிரைட் ஆக இருப்பார்கள்’ என்று சாக்சி பதிவு செய்துள்ளார்

இந்த புகைப்படத்திற்கு நெட்டிசன்கள் வழக்கம்போல் பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். இதில் ஒரு நெட்டிசன் ’பேசாம கேமராமேனாக வேலைக்கு சேர்ந்துடலாம் போல’ என்று காமெடியாக பதிவு செய்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.