எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 'அலப்பறை கிளப்புறோம்' எதார்த்த நிகழ்ச்சி


Send us your feedback to audioarticles@vaarta.com


எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 'அலப்பறை கிளப்பறோம்' என்ற தலைப்பில் எதார்த்த நிகழ்ச்சி மார்ச் 26, 2025 அன்று கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். பிரபலத் தமிழ் நடிகரும் நகைச்சுவை நடிகருமான திரு. புகழ், தொகுப்பாளராக அக்ஷிதா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சி பொழுதுபோக்கு, சிரிப்பு மற்றும் திறமைகளின் சங்கமமாக விளங்கியது. மாணவர்கள் தங்கள் பல்வேறு திறமைகளை ஆர்வமுடனும் உற்சாகத்துடனும் வெளிப்படுத்தினர். இந்நிகழ்வை உற்சாகமான வேடிக்கையான விளையாட்டுகள் மேலும் மெருகூட்டின.
இளைஞர்களின் வேடிக்கை மற்றும் பொழுதுபோக்கு உணர்வுகளை மகிழ்ச்சியோடு வெளிப்படுத்தி ஒரு ரம்யமான சூழலை கல்லூரி வளாகத்தில் வெளிப்படுத்தியது. இந்த நிகழ்வு சிறப்பான வெற்றி பெற்று பார்வையாளர்களுக்கு மறக்க முடியாத நிகழ்வாக அமைந்தது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Ishaan Murali
Contact at support@indiaglitz.com