டிரைலர் வெளியீட்டு விழாவில் வீல் சேரில் வந்த ராஷ்மிகா மந்தனா.. அதிர்ச்சி வீடியோ..!


Send us your feedback to audioarticles@vaarta.com


தென்னிந்தியாவின் பிரபல நடிகைகளில் ஒருவரான ராஷ்மிகா மந்தனா, தற்போது ‘சாவ்வா’ என்ற படத்தில் நடித்துள்ள நிலையில் இந்த திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் உடல் நிலையை பொருட்படுத்தாமல் வீல் சேரில் வந்து கலந்து கொண்டார். இதன் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வரும் முக்கியமான திரைப்படங்களில் ஒன்று ‘சாவ்வா’. இந்த படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில் இதன் டிரைலர் வெளியீட்டு விழாவில் மும்பையில் நடந்தது.
கடந்த சில நாட்களுக்கு முன்னால் ராஷ்மிகா ஜிம்மில் பயிற்சி பெறும் போது காலில் காயம் ஏற்பட்டது. இதன் பின்னர் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். அந்த நிலையிலும் தனது சிகிச்சையை பொருட்படுத்தாமல், ‘சாவ்வா’ திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் வீல் சேரில் வந்தார்.
இதை பார்த்த அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்ததாலும், தனது காயத்தையும் பொருட்படுத்தாமல் படத்தின் புரமோஷனுக்கு வந்ததற்காக அவரை பாராட்டி வருகின்றனர்.
விக்கி கவுஷல் மற்றும் ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்துள்ள ‘சாவ்வா’ திரைப்படம் பிப்ரவரி 14 அன்று வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
It's painful to see @iamRashmika like this. But at the same time, I'm also happy to see that she hasn't given up. She's showing her fans that she's a fighter, strong and unstoppable. That's why we call her our inspiration. Proud of you #RashmikaMandanna. Your strength &… pic.twitter.com/WVWjdDz2XC
— Rashmika Delhi Fans (@Rashmikadelhifc) January 22, 2025
Haar ho jaati hai jab Maan liya jata hai
— Rashmika Delhi Fans (@Rashmikadelhifc) January 22, 2025
Jeet tab hoti hai jab thaan liya jata hai.
She came to Mumbai despite her condition. This shows her commitment 2 her work.
She sat in the car without anyone's support. This shows her commitment 2 herself. #RashmikaMandanna
Proud of u❤️ pic.twitter.com/LKBohw8lqO
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com