close
Choose your channels
aranmanai

கலர் கலரான உடையில் கிளாமர் போட்டோஷூட்: ரம்யா பாண்டியனின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்

Thursday, December 29, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு ஸ்பெஷலாக ரம்யா பாண்டியன் கலர் கலரான உடையில் கிளாமர் பொங்க எடுத்த போட்டோ ஷூட் புகைப்படங்கள் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.

ஒரே ஒரு மொட்டை மாடி போட்டோஷுட் புகைப்படம் மூலம் தமிழகத்தை அதிர வைத்தவர் ரம்யா பாண்டியன் என்பதும் அதன் பிறகு குக் வித் கோமாளி, பிக்பாஸ் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு ரசிகர்கள் மனதில் இடம் பெற்றார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் ரம்யா பாண்டியன் இன்ஸ்டாகிராமில் ஏராளமான ஃபாலோயர்கள் இருக்கும் நிலையில் தனது ஃபாலோயர்களை மகிழ்ச்சிப்படுத்த அவ்வப்போது கிளாமர் ஃபோட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்.

இந்த நிலையில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு ஸ்பெஷலாக கலர் கலர் கலரான மாடர்ன் உடையில் கிளாமர் போஸ் கொடுத்த புகைப்படங்களை ரம்யா பாண்டியன் பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படங்களுக்கு ஏராளமான லைக்ஸ், கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது. ரம்யா பாண்டியனுக்கு இந்த மாடர்ன் உடை மிகவும் கச்சிதமாக இருப்பதாகவும் ரசிகர்கள் கமெண்ட் பகுதியில் பதிவு செய்துவருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Login to post comment
Cancel
Comment