close
Choose your channels
Don

ஆரோக்கியத்துக்கு மிஞ்சின மருந்து இல்லை: ரஜினியின் பொங்கல் வாழ்த்து!

Friday, January 14, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தை முதல் நாளான இன்று தமிழர்கள் அனைவரும் பொங்கல் திருவிழாவை கொண்டாடி வரும் நிலையில் பொங்கல் நல்வாழ்த்துக்களை அரசியல் பிரபலங்கள், திரையுலக பிரபலங்கள் சமூக வலைதளங்கள் மூலம் தெரிவித்து வருகின்றனர்

அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது ரசிகர்களுக்கும் தமிழக மக்களுக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவர் அதில் கூறியிருப்பதாவது:

அனைவருக்கும் வணக்கம்! ஒரு கஷ்டமான, ஒரு ஆபத்தான சூழ்நிலையிலேயே வாழ்ந்திட்டிருக்கோம். இந்த கொரோனா நாளுக்கு நாள் அதிகமாகிட்டிருக்கு. இதுலேருந்து நம்மை காப்பாற்றிக் கொள்ள எல்லா கட்டுப்பாடுகளையும் எல்லாம் நியமங்களையும் கண்டிப்பாக கடைபிடிங்க.

ஆரோக்கியத்துக்கு மிஞ்சினது எதுவுமே கிடையாது. அனைவருக்கும் என்னுடைய பொங்கல் நல்வாழ்த்துக்கள்’ என்று தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.