close
Choose your channels
NMM
NMM

நீச்சல் குளத்தில் கண் சிமிட்டும் பிரியா வாரியர்: செம ஹாட் புகைப்படங்கள்!

Saturday, October 1, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

’ஒரு ஆதார் லவ்’ என்ற மலையாள படத்தில் நடித்த பிரியாவாரியர் ஒரே ஒரு கண் சிமிட்டல் மூலம் நாடு முழுவதும் பிரபலமானார் என்பதும் அதன் பிறகு அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் குவிந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இருக்கும் பிரியா வாரியரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஏழு மில்லியனுக்கும் அதிகமானவர்கள் ஃபாலோ செய்கிறார்கள் என்பதும் அவர் பதிவு செய்யும் புகைப்படங்கள் மிகப்பெரிய அளவில் வைரலாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் பாலிவுட்டில் எடுக்கப்பட்டு வரும் நிலையில் அதில் பிரியா வாரியர் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் தற்போது பிரியா வாரியர் பாங்காக் நகரில் சுற்றுப் பயணம் செய்துள்ள நிலையில் அங்கிருந்து கொண்டே கிளாமர் புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார். அந்த வகையில் சற்றுமுன் அவர் நீச்சல் குளத்தில் பிகினி உடையில் இருக்கும் புகைப்படங்களை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.