close
Choose your channels
naaney_varuven
Ponniyin_Selvan
Buffoonn

பெல்ஜியம் நாட்டில் ப்ரியா பவானிசங்கர்.. வேற லெவல் கிளாமர் புகைப்படங்கள்!

Saturday, August 13, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரை உலகின் பிரபல நடிகைகளில் ஒருவரான ப்ரியா பவானி சங்கர் தற்போது வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் இருக்கிறார் என்பதும் அவ்வப்போது புகைப்படங்கள் வீடியோக்களை அவர் வெளியிட்டு வருவதை அடுத்து அவை மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது என்பதும் அவரது மூன்று மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் அறிந்ததே.

இந்த நிலையில் சற்று முன்னர் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பெல்ஜியத்தில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். செம கிளாமர் உடையில் எடுக்கப்பட்டுள்ள இந்த புகைப்படங்கள் வேற லெவலில் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.

ப்ரியா பவானிசங்கர் தற்போது ஆறு தமிழ் படங்களில் நடித்து வருகிறார் என்பதும் அவற்றில் ஒன்றான தனுஷின் ’திருச்சிற்றம்பலம்’ வரும் 18ஆம் தேதி ரிலீசாக உள்ளது என்பதும் தெரிந்ததே. மேலும் ப்ரியா பவானி சங்கர், ’அகிலன்’, ‘பொம்மை’, ‘ருத்ரன்’, ‘பத்து தல’ மற்றும் ‘இந்தியன் 2’ ஆகிய பட்ங்களில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படங்கள் அடுத்தடுத்து ரிலீஸ் ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.