close
Choose your channels
siren
lal_salaam

கார்த்திக் சுப்புராஜ் ஒரு பேய்.. 'ஜிகிர்தண்டா 2' படம் குறித்து பார்த்திபன்..!

Saturday, November 11, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான ஜிகர்தண்டா 2’ படம் நேற்று வெளியான நிலையில் இந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தை நேற்று பார்த்த நடிகரும் இயக்கநருமான பார்த்திபன் தனது சமூக வலைதளத்தில் பாராட்டி செய்த பதிவு பின்வருமாறு:

Good afternoon friends
Jigarthanda -3’
பார்த்தேன் -FDFS
என என்றாவது ஒரு நாள் நான் பதிவிடுவேன். காரணம்… ஜிகர்தண்டா -2 !
நான் விமர்சகன் அல்ல.
நிறை குறை சொல்ல!

தெரியாமல் போய்,போன இடத்தில் பிடித்து விட்டால்
அதன் பெயர் பேய்!
இது கார்த்திக் சுப்புராஜ் என்ற பேயை பிடித்து போய் தானே படத்திற்கே போகிறேன்.நினைத்தபடியே மனதை உலுக்கி விட்டது.
நண்பர் Mr larence
நண்பர் mr s j surya
நண்பர் திரு சந்தோஷ் நாராயணன்
நண்பர் திரு திரு
நண்பர் திரு கதிரேசன்
இன்னும் நாயகி உட்பட பலரும்
யானை பலத்துடன் மிரட்டுகிறார்கள்.

மிரட்டும் யானைகளோ நம் கண்களில் நீர் சுரக்க நடிக்கிறார்கள்.
பெரும்பாலான காட்சிகளில் கரைந்தேன்
Jigarthanda -1 நான் நடித்திருக்க வேண்டிய படம்.
முதல் பட அறிமுகத்திற்கு முன்பே நண்பர் திரு கார்த்திக் சுப்புராஜை எனக்கு அறிமுகம் என்பதால் கூடுதல் மகிழ்ச்சி
தியேட்டரில் வெடித்த கைதட்டல்களை தீபாவளி பட்டாசாக ரசித்தேன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.