close
Choose your channels

'ஓகே கண்மணி' நடிகர் மாரடைப்பால் திடீர் மரணம்

Thursday, November 5, 2015 • தமிழ் Comments

துல்கார் சல்மான், நித்யாமேனன் நடிப்பில் இயக்குனர் மணிரத்னம் இயக்கிய 'ஓகே கண்மணி' படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்தவர் பிரபுலட்சுமணன்.

இந்த படத்தில் படி (Buddy) என்ற கேரக்டரில் நடித்த பிரபு லட்சுமணன் இன்று மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்துவிட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்.

Get Breaking News Alerts From IndiaGlitz