close
Choose your channels
siren
lal_salaam

கட்டி அணைத்து ஒரு முத்தம்.. ஆட்டம் பாட்டு கொண்டாட்டம்.. நயனின் லேட்டஸ்ட் வீடியோ வைரல்..!

Tuesday, September 19, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவனின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்ட நிலையில் அது குறித்த புகைப்படங்கள் வீடியோக்கள் வெளியாகி வைரலானது என்பதை பார்த்தோம்.

இந்த நிலையில் பிறந்தநாள் பார்ட்டியில் விக்னேஷ் சிவன் பாட்டு பாடிய ஆட்டம் போட்ட வீடியோ, பக்கத்தில் நயன்தாரா அதை ரசித்துக் கொண்டிருக்கும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

மேலும் பிறந்தநாள் கேக் வெட்டும் போது ஷங்கர் உட்பட பல பிரபலங்கள் கலந்து கொண்ட நிலையில் கேக் வெட்டியதும் விக்னேஷ் சிவனுக்கு கேக் ஊட்டி அவரை கட்டி அணைத்து நயன்தாரா முத்தமிட்ட வீடியோவும் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

மொத்தத்தில் விக்னேஷ் சிவனின் பிறந்த நாள் பார்ட்டி ஆட்டம், பாட்டம், முத்தம் என சிறப்பாக நடந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.