close
Choose your channels
naaney_varuven
Ponniyin_Selvan
Buffoonn

நயன் - விக்கி இப்போது எங்கே இருக்காங்க தெரியுமா? லேட்டஸ்ட் ரொமான்ஸ் புகைப்படம்!

Wednesday, June 22, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கடந்த 9ஆம் தேதி இயக்குனர் விக்னேஷ் சிவனை மணம் செய்து கொண்டார் என்பதும் திருமணத்துக்கு பின்னரும் திருப்பதி உள்ளிட்ட ஆன்மீக சுற்றுலாவுக்கு சென்ற புதுமண தம்பதிகள் தற்போது தாய்லாந்தில் ஹனிமூன் கொண்டாடி வருகின்றனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம்

நயன்தாராவுடன் ஹனிமூன் கொண்டாடும் இயக்குனர் விக்னேஷ் சிவன் அவ்வப்போது ஹனிமூன் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து வருகிறார் என்பதும் அந்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன என்பதை ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் தற்போது இருப்பதாக கூறி உள்ள விக்னேஷ் சிவன் இரண்டு அட்டகாசமான ரொமான்ஸ் புகைப்படங்களையும் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன. மேலும் இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் வழக்கம்போல் தங்கள் பாணியில் கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர் என்பதும், லைக்ஸ்களும் லட்சக்கணக்கில் குவிந்து வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.