படுக்கையறையில் ஆண் நண்பருடன் ஆட்டம் போட்ட மீராமிதுன்: வைரல் வீடியோ
பிக்பாஸ் போட்டியாளரும் நடிகையுமான மீராமிதுன் தனது சமூக வலைத்தளத்தில் அவ்வப்போது கவர்ச்சியான வீடியோக்களை வெளியிடுவதும், அவரது மார்பிங் செய்யப்பட்ட ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை நெட்டிசன்கள் வெளியிடுவதும் சர்வசாதாரணமாக கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது
இந்த நிலையில் மீராமிதுன் தற்போது ஆண் நண்பர் ஒருவருடன் படுக்கை அறையில் நடனம் ஆடும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ பழைய வீடியோ தான் என்றாலும் இந்த வீடியோவில் அவர் நளினமாக நடனம் ஆடியதை நெட்டிசன்கள் ரசித்து வருகின்றனர்.
இந்த வீடியோவில் ’மனம் மிகவும் வலியுடன் இருக்கும் போது எந்த வார்த்தையும் வெளிவராது’ என்று மீராமிதுன் குறிப்பிட்டு உள்ளார். ஏற்கனவே ஆண் நண்பர்களுடன் மீராமிதுன் நடனமாடிய பல வீடியோக்கள் வைரலாகி நிலையில் அந்தப் பட்டியலில் இந்த வீடியோவும் தற்போது இணைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது