close
Choose your channels
warrior
iravin_nizhal

மாளவிகா மோகனனின் வேற லெவல் ஃபேஷன் வாக்: வைரல் புகைப்படங்கள்!

Tuesday, May 24, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை மாளவிகா மோகனன் தனது சமூக வலைதளத்தில் ஃபேஷன் வாக் செய்த புகைப்படங்களை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் மிகப்பெரிய அளவில் வைரல் ஆகி வருகின்றன

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’பேட்ட’ என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி அதன் பின்னர் தளபதி விஜயுடன் ’மாஸ்டர்’ தனுசுடன் ’மாறன்’ ஆகிய படங்களில் நடித்தவர் நடிகை மாளவிகா மோகனன். தற்போது ’யுத்ரா’ என்ற ஹிந்தி படத்தில் நடித்து வருகிறார்

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் மாளவிகா மோகனன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 3 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் உள்ளனர் என்பதும் அவரது பக்கத்தில் பதிவு செய்யப்படும் புகைப்படங்கள் வீடியோக்கள் மிகப்பெரிய அளவில் வைரல் ஆகும் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் சமீபத்தில் டெல்லியில் நடந்த ஃபேஷன் ஷோ நிகழ்ச்சி ஒன்றில் ஸ்டைலாக வாக் செய்த புகைப்படங்களை மாளவிகா மோகனன் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். கருப்பு நிற கிளாமர் உடையில் அவர் நடந்து வரும் அழகை ஏராளமான ரசிகர்கள் வர்ணித்து கமெண்ட்ஸ் பகுதியில் பதிவு செய்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.