close
Choose your channels
aranmanai

என்னப்பா ஆச்சு எங்க தங்கத்துக்கு? மாளவிகா ரசிகர்கள் அதிர்ச்சி!

Tuesday, July 26, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை மாளவிகா மோகனன் ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும் போது திடீரென குப்புறப்படுத்துள்ள புகைப்படத்தை பதிவு செய்துள்ள நிலையில் எங்கள் தலைவிக்கு என்ன ஆச்சு? எங்கள் தங்கத்துக்கு என்ன ஆச்சு? என ரசிகர்கள் அதிர்ச்சியில் கமெண்ட்ஸ் பகுதியில் பதிவு செய்துவருகின்றனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’பேட்ட’ என்ற திரைப் படத்தில் சிறு கேரக்டரில் நடித்திருந்த மாளவிகா மோகனன், அதன் பின்னர் விஜய் நடித்த ’மாஸ்டர்’ மற்றும் தனுஷ் நடித்த ’மாறன்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது அவர் ஒரு பாலிவுட் ஆக்ஷன் படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இருக்கும் மாளவிகாவுக்கு மூன்று மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் உள்ளனர் என்பதும் அவர் பதிவு செய்யும் கிளாமர் புகைப் படங்கள் வீடியோக்களுக்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்று முன்னர் மாளவிகா மோகனன் ஜிம்மில் உடற்பயிற்சி செய்து சோர்வானதால் தரையில் குப்புற படுத்துக்கொண்டிருக்கும் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்தின் கேப்ஷனாக அவர், ‘உங்களை உங்கள் ட்ரெயினர் வலிமையாக்குவதாக கூறி மறைமுகமாக உங்களை கொல்ல முயற்சிக்கிறார் என்றும் கூறியுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Login to post comment
Cancel
Comment