close
Choose your channels
ZEBRA

லிங்குசாமியின் 'பையா 2' படத்தில் விஜய் பட நாயகியா?

Wednesday, February 22, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

லிங்குசாமி இயக்கத்தில் கார்த்தி, தமன்னா நடித்த ’பையா’ திரைப்படம் கலந்தர் 2010 ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க லிங்குசாமி முடிவு செய்திருப்பதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் இந்த படத்தில் ஆர்யா கதாநாயகனாக நடிக்க இருப்பதாகவும் ஸ்ரீதேவி மகள் ஜான்விகபூர் நாயகியாக நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால் இது குறித்து போனிகபூர் விளக்கம் அளித்தபோது ’பையா 2’ உட்பட எந்த தமிழ் படத்திலும் ஜான்வி கபூர் ஒப்பந்தமாகவில்லை என்றும் இது குறித்து வெளியாகும் தகவல் தவறானது என்றும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது வந்துள்ளதா தகவலின்படி ஆர்யா நாயகனாகவும் பூஜா ஹெக்டே நாயகியாகவும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. விஜய் நடித்த ’பீஸ்ட்’ திரைப்படத்தில் நடித்த பூஜா ஹெக்டேவின் அடுத்த தமிழ் படம் ‘பையா 2’ தான் என்றும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் கூறப்படுகிறது.

இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகளை இயக்குனர் லிங்குசாமி விரைவில் தொடங்க இருப்பதாகவும் இந்த படத்தின் அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment