close
Choose your channels
naaney_varuven
Ponniyin_Selvan

'அண்ணாத்த' படத்திற்கு கீர்த்தி சுரேஷின் சம்பளம் இத்தனை கோடியா?

Wednesday, November 10, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பொதுவாக திரையுலகின் முன்னணி நடிகையாக இருப்பவர்கள் தங்கை கேரக்டரில் நடிப்பதற்கு தயங்குவார்கள் என்பதும், ஆனால் அதே நேரத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு தங்கை என்பதால் கீர்த்தி சுரேஷ், ’அண்ணாத்த’ படத்தில் தங்கையாக நடிக்க ஒப்புக் கொண்டார் என்பதும் அது மட்டுமன்றி இந்த படத்தில் நடிக்க அவருக்கு மிகப் பெரிய சம்பளம் கொடுத்து உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிப்பதற்கே ஒன்று முதல் ஒன்றரை கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கி வருவதாக கூறப்படும் நிலையில் ’அண்ணாத்த’ திரைப்படத்தில் தங்கை கேரக்டரில் நடிக்க அவருக்கு ரூபாய் 2 கோடி சம்பளம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ரஜினிகாந்த் மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகிய இருவரும் அண்ணன் தங்கை என்ற கேரக்டரில் நடித்துள்ளனர் என்பது இந்த கேரக்டர்கள் மிகவும் பழையதாக இருப்பதாக விமர்சகர்கள் குற்றம்சாட்டிய போதிலும் பொதுப்படையான ஆடியன்ஸ்களுக்கு இந்த படம் மிகவும் பிடித்துள்ளது என்பதும் குறிப்பாக பெண்களுக்கு அண்ணன் தங்கை சென்டிமென்ட் காட்சி மிகவும் பிடித்து உள்ளதால் இந்த படம் வசூலை குவித்து வருவதாக கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.