close
Choose your channels
naaney_varuven
Ponniyin_Selvan
Buffoonn

நான் உண்மைய சொன்னா பிடிக்காது, பொய் சொன்னா நல்லவன், ஜெண்டிமேன்: 'டூடி' டிரைலர்

Thursday, August 18, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கார்த்திக் மதுசூதனன் நடிப்பில் உருவாகி ’டூடி’ என்ற திரைப்படத்தின் டிரைலர் இன்று வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

நவநாகரீக பணக்கார இளைஞர் ஒருவர் ஆடம்பர வாழ்க்கை வாழ்கிறார். அவர் ஒவ்வொரு நாளும் ஒரு பெண்ணை கரெக்ட் செய்து ஜாலியான வாழ்க்கை வாழ்கிறார்.

இந்த நிலையில் திடீரென காதலில் விழும் கார்த்திக் மதுசூதனன் அதன் பிறகு ஏற்படும் விளைவுகள் சங்கடங்கள் என்ன என்பதை சந்திப்பதே இந்த படத்தின் கதை என தெரிகிறது.

கார்த்திக் மதுசூதனன், ஸ்ரீதா சிவதாஸ், ஜீவா ரவி. அர்ஜுன் மணிகண்டன். ஸ்ரீரஞ்சனி. விஜய் மணிகண்டன். மதுசூதனன். அக்ஷதா உள்பட பலர் நடிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை கார்த்திக் மதுசூதனன் இயக்கியுள்ளார். பால சாரங்கன் இசையில் உருவாகிய இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.