close
Choose your channels
Viruman
Laal

கமல் கொடுத்த நான்கு முத்தங்கள்: வைரல் புகைப்படம்!

Saturday, June 18, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த ’விக்ரம்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் 300 கோடி ரூபாய் வசூலையும் தாண்டி பிரம்மாண்டமாக வசூல் செய்து கொண்டிருக்கிறது என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் இந்த படத்தின் உண்மையான வெற்றி விழா நேற்று நடைபெற்ற நிலையில் இந்த விழாவில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். கமல்ஹாசன், விஜய்சேதுபதி, லோகேஷ் கனகராஜ், அனிருத், உதயநிதி உள்பட பலரும் இந்த பேசிய போது பல சுவாரசியமான தகவல்களை அளித்தனர்.

இதனை அடுத்து விழா முடிவின்போது லோகேஷ் கனகராஜ், உதயநிதி ஸ்டாலின், விஜய் சேதுபதி மற்றும் அனிருத் ஆகிய நால்வருக்கும் கமலஹாசன் தனது அன்பு முத்தங்களை கொடுத்தார்.

ஹீரோயின்களுக்கு முத்தம் கொடுப்பதில் ஸ்பெஷல் கமல்ஹாசன் என்ற பெயர் எடுத்த நிலையில் படக்குழுவினர்களுக்கு கமல் கொடுத்த இந்த முத்தங்கள் உண்மையிலேயே ஸ்பெஷல் என்பதால் இதுகுறித்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.