close
Choose your channels
siren
lal_salaam

பிரதீப் இல்லாத முதல் நாள்.. யாரையும் சேவ் செய்யாத கமல்ஹாசன்..!

Sunday, November 5, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சி 34 நாள் முடிவடைந்துவிட்ட நிலையில் இன்று 35 வது நாள் நடைபெற உள்ளது. ஒவ்வொரு ஞாயிறு அன்றும், நாமினேஷன் செய்யப்பட்ட போட்டியாளர்களில் ஒருவர் குறைந்த வாக்குகளின் அடிப்படையில் வெளியேற்றப்படுவார் என்பது தெரிந்ததே. அதற்கு முன்னர் ஓரிருவர் சேவ் செய்யும் காட்சிகள் நடைபெறும்.

இந்த நிலையில் சற்றுமுன் இன்றைய முதல் புரமோ வெளியாகி உள்ள நிலையில் ஆரம்பிக்கலாமா? என்ற வசனத்தோடு ஆரம்பித்த கமல்ஹாசன் ’யார் போவாங்க என்று எதிர்பார்க்கிறீர்கள் என்று ஒரு கேள்வி, அதற்கு முன் யாரை சேவ் பண்ண போகிறீர்கள் என்பதை சொல்லுங்கள் என்பது தான் வழக்கமாக இருக்கும்.

ஆனால் நீங்கள் நாமினேஷன் செய்த மாதிரி அதையும் போரிங்காக செய்யக்கூடாது என்பதால் நேரடியாக மேட்டருக்கு வந்து விடுவோம், இந்த முறை யாரையும் சேவ் பண்ணவில்லை, நேராக எவிக்சனுக்கு போகலா மா? என்று கூறி எலிமினேஷன் செய்யப்படும் நபரின் பெயரை கமல் காண்பிப்பதோடு முடிவடைகிறது

இந்த நிலையில் இந்த வாரம் அன்னபாரதி தான் எலிமினேஷன் செய்யப்பட்டார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.