close
Choose your channels
naaney_varuven
Ponniyin_Selvan

கட்டப்பாவாக மாறிய காஜல் அகர்வால், பாகுபலியாக மகன்: வேற லெவல் புகைப்படம்

Friday, August 12, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பாகுபலி திரைப்படத்தில் வரும் ஒரு காட்சி யை போல காஜல் அகர்வாலும் அவரது மகனும் உள்ள புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கிய பாகுபலி திரைப்படத்தில் கட்டப்பாவின் தலையில் பாகுபலி குழந்தை கால் வைப்பது போன்ற ஒரு காட்சி இருக்கும். அந்த காட்சி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கட்டப்பா- பாகுபலி காட்சியை போல் காஜல் அகர்வாலும் அவரது மகனும் இருக்கும் புகைப்படம் அதாவது காஜல் அகர்வால் தலை மீது அவரது மகன் கால் வைக்கும் புகைப்படம் காஜல் அகர்வாலின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த பதிவு மிகப்பெரிய அளவில் வைரலாகி வரும் நிலையில் இந்த புகைப்படத்தில், ‘எஸ்.எஸ்.ராஜமவுலி சார், இந்த புகைப்படத்தை நானும் எனது மகனும் உங்களுக்கு சமர்ப்பணம் செய்கிறோம், என்று பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.