close
Choose your channels
Viruman
Laal

ஜான்வி கபூரின் பெல்லி டான்ஸ்: வைரல் வீடியோ

Tuesday, July 13, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர், தற்போது பாலிவுட் திரையுலகில் பிஸியாக இருக்கிறார் என்பதும் ’தடக்’ என்ற திரைப்படத்தில் தனது திரையுலக பயணத்தை ஆரம்பித்த அவர் தற்போது 3 படங்களில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சமூகவலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் ஜான்வி கபூருக்கு இன்ஸ்டாகிராமில் மட்டும் 12 மில்லியன் ஃபாலோயர்கள் உள்ளார்கள் என்பதும் அவரது புகைப்படங்கள் வீடியோக்கள் மிகப்பெரிய அளவில் வைரலாகும் என்பது குறிப்பிடத்தக்கது. சமூகவலைதளங்களில் அவ்வப்போது பிகினி உடையுடன் கூடிய கிளாமர் புகைப்படங்களை ஜான்விகபூர் பதிவு செய்து வருவார் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் ஜான்விகபூரின் பெல்லி டான்ஸ் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் அவருடைய நடனத்தை ரசிகர்கள் ரசித்து கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகிறார்கள். ஜான்விகபூரின் பெல்லி வெள்ளி டான்ஸ் வீடியோ இதோ:

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.