close
Choose your channels
Viruman
Laal

பிகினி உடையில் இருக்கும் ஜான்வி கபூர் கையை பிடித்துள்ள இளைஞர் யார்?

Wednesday, June 16, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மறைந்த லேடி சூப்பர் ஸ்டார் நடிகை ஸ்ரீதேவியின் மகள்களில் ஒருவரான ஜான்வி கபூர் பாலிவுட் திரை உலகில் ’தடக்’ என்ற திரைப்படத்தில் அறிமுகமானார் என்பதும் அதன் பிறகு ஒருசில திரைப்படங்களில் அவர் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சமூகவலைதளத்தில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இருக்கும் ஜான்வி கபூருக்கு சுமார் 12 மில்லியன் ஃபாலோயர்கள் உள்ளார்கள் என்பதும் அவர் பதிவு செய்யும் புகைப்படங்களுக்கு ஒரு சில மணி நேரங்களில் மில்லியன் கணக்கில் லைக்ஸ்கள் குவியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்று முன்னர் ஜான்வி கபூர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடற்கரையில் பிகினி உடையுடன் இருக்கும் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். சூரியன் மறையும் நேரத்தில் கடல் அழகின் பின்னணியில் இருக்கும் இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த புகைப்படங்களில் ஒன்றில் அவர் ஒரு இளைஞரின் கையை பிடித்துக்கொண்டு கடல் அலையை நோக்கி செல்வது போன்று உள்ளது. அந்த இளைஞர் யார் என ரசிகர்கள் பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதற்கு ஜான்வி கபூர் பதில் அளிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.