close
Choose your channels
cred

2021ஐபிஎல் போட்டியின் முழு அட்டவணை!

Sunday, March 7, 2021 • தமிழ் Comments

2021 ஆம் ஆண்டின் ஐபிஎல் போட்டிக்கான வீரர்கள் ஏலம் சமிபத்தில் நடந்த நிலையில் விரைவில் ஐபிஎல் போட்டியின் அட்டவணை வெளியாகும் என செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தன. மேலும் தல தோனி உள்பட சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சில வீரர்கள் சென்னைக்கு வந்து விட்டனர் என்பதும் விரைவில் அவர்கள் பயிற்சியை தொடங்க உள்ளதாகவும் செய்திகள் வெளியானது

இந்த நிலையில் சற்று முன் ஐபிஎல் போட்டிக்கான அட்டவணை வெளியாகி உள்ளது. இந்த அட்டவணையின் படி முதல் போட்டி சென்னையில் மும்பை மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையே நடைபெறும் என்றும், இறுதிப்போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திரமோடி மைதானத்தில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது:

இந்த போட்டியின் முழு அட்டவணை பின்வருமாறு:

Get Breaking News Alerts From IndiaGlitz