close
Choose your channels
NMM
NMM

போன வாரம் கருப்பு, இந்த வாரம் வெள்ளை. மீண்டும் உள்ளாடையுடன் ரம்யா பாண்டியன்!

Sunday, September 25, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை ரம்யா பாண்டியன் கடந்த சில மாதங்களாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விதவிதமான போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் என்பதும் அவை கிட்டத்தட்ட அனைத்துமே கிளாமர் போட்டோஷூட்களாக இருக்கும் என்பதையும் பார்த்து வருகிறோம் அ

அந்த வகையில் கடந்த வாரம் கருப்பு நிறத்தில் உள்ளாடை போன்ற காஸ்டியூமில் அவர் பதிவு செய்த புகைப்படங்கள் மிகப்பெரிய அளவில் வைரல் ஆனது என்பதும் இந்த போட்டோஷூட்டின் மேக்கிங் வீடியோவையும் வெளியிட்டு ரம்யா பாண்டியன் பரபரப்பை ஏற்படுத்தினார் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் தற்போது மீண்டும் உள்ளாடையுடன் கூடிய போட்டோஷூட் புகைப்படங்களை ரம்யா பாண்டியன் பதிவு செய்துள்ளார். கடந்த வாரம் கருப்பு உள்ளாடையுடன் இருந்த ரம்யா பாண்டியன் இம்முறை வெள்ளை உள்ளாடையுடன் நிறத்தை மட்டும் மாற்றி உள்ளார் என்பதும் இந்த புகைப்படங்களும் வைரல் ஆகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது

சுமார் இரண்டு லட்சம் லைக்ஸ் கிடைத்துள்ள இந்த புகைப்படத்திற்கு ஏராளமான ஜாலியான கமெண்ட்ஸ்களும் பதிவாகி விடுகின்றன. அவற்றில் சில கமென்ட்ஸ் இதோ:

போன வாரம் கருப்பு, இந்த வாரம் வெள்ளை, அடுத்த வாரம் மஞ்சளா?

இருக்குற எல்லா கலர்களிலும் பிக்சர் வரும்போல தெரியுது

ஃபர்ஸ்ட் பிளாக், இப்போ ஒயிட், அடுத்து என்ன கலர்?

தலைவி இவ்வளவு பண்ணியும் எவனாச்சும் சான்ஸ் குடுக்குறானான்னு பாறேன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.