close
Choose your channels
Viruman
Laal

'என்ன சொல்லப் போகிறாய்' படப்பிடிப்பு துவங்கியது...!

Monday, July 19, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சின்னத்திரையில் பிரபலங்களான அஸ்வின் மற்றும் புகழின், என்ன சொல்ல போகிறாய் திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது.

தனியார் சேனலில், வெளியான 'குக் வித்து கோமாளி' என்ற நிகழ்ச்சி மூலம் பிரபலம் ஆனவர்கள் தான் அஸ்வின் மற்றும் புகழ். இவர்களுடன் யுடியூப் பிரபலம் தேஜு அஸ்வினியும் இப்படத்தில் இணைந்துள்ளார். அறிமுக இயக்குனர் ஹரிஹரன் இப்படத்தை இயக்க, ரவீந்திரன் படத்தை தயாரிக்கிறார். இந்த திரைப்படம் குறித்த அறிவிப்புகள் கடந்த மாதம் வெளியான நிலையில், சமீபத்தில் தான் பூஜை நடந்து முடிந்தது.

இந்நிலையில் அஸ்வின் மற்றும் புகழ் இடம்பெறும் காட்சியை, இன்று முதன் முதலாக படமாக்க உள்ளனர் படக்குழுவினர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.