close
Choose your channels
Don
Nenjukku Needhi

வெங்கட்பிரபுவின் அடுத்த பட டைட்டில்-பர்ஸ்ட்லுக்: ஹீரோ இவர் தான்!

Sunday, January 16, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரையுலகின் பிரபல இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கிய ’மாநாடு’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் வசூலில் பல்வேறு சாதனைகளை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் வெங்கட் பிரபுவின் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் டைட்டில் - பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் ஆகியுள்ளது. வெங்கட்பிரபு இயக்கும் அடுத்த படத்திற்கு ’மன்மதலீலை’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் நாயகனாக அசோக் செல்வன் நடிக்க உள்ளார்

மேலும் வெங்கட்பிரபுவின் கிட்டத்தட்ட அனைத்து படங்களுக்கும் யுவன் சங்கர் ராஜா இசை அமைத்த நிலையில் இந்த படத்திற்கு அவரது சகோதரர் பிரேம்ஜி அமரன் இசையமைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

தமிழழகன் ஒளிப்பதிவில் உருவாகும் இந்த படத்தை ராக்போர்ட் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்க உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.