close
Choose your channels
aranmanai

ஏஆர் முருகதாஸ் மகள் இவ்வளவு பெரிதாக வளர்ந்துவிட்டாரா? குடும்ப புகைப்படங்கள் வைரல் ..!

Saturday, February 18, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரை உலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான ஏஆர் முருகதாஸின் குடும்ப புகைப்படங்கள் வைரலாகி வரும் நிலையில் அவரது மகன் மற்றும் மகள் இவ்வளவு பெரிதாக வளர்ந்து விட்டார்களா என்று ஆச்சரியத்துடன் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அஜித் நடித்த ’தீனா’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஏஆர் முருகதாஸ். இதனை அடுத்து அவர் விஜயகாந்த் நடித்த ’ரமணா’ சூர்யா நடித்த ’கஜினி’ ’ஏழாம் அறிவு’ விஜய் நடித்த ’துப்பாக்கி’ உள்பட பல திரைப்படங்களை பல வரிசையாக இயக்கினார்.

கடந்த 2020 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’தர்பார்’ திரைப்படத்தை இயக்கிய ஏஆர் முருகதாஸ் விரைவில் ஒரு அனிமேஷன் திரைப்படத்தை இயக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இயக்குனர் ஏஆர் முருகதாஸ் கடந்த 2005 ஆம் ஆண்டு தனது சொந்த ஊரைச் சேர்ந்த ரம்யா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கின்றனர் என்பதும் அடிக்கடி அவர் தனது குழந்தைகளை படப்பிடிப்புக்கு அடைத்து செய்வார் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஏஆர் முருகதாஸ் குடும்ப புகைப்படம் வைரலான நிலையில் அவருடைய மகன் மற்றும் மகள் ஆகிய இருவரும் இவ்வளவு பெரிதாக வளர்ந்து விட்டார்களே என்று ஆச்சரியத்துடன் ரசிகர்கள் கமெண்ட் அளித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Login to post comment
Cancel
Comment