close
Choose your channels
Raayan

கலர்ஃபுல் பிகினி உடையில் தனுஷ் பட நடிகை: வைரல் புகைப்படம்

Thursday, June 2, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ் படத்தில் நடித்த நடிகை தனது சமூக வலைத்தளத்தில் கலர்ஃபுல் பிகினி உடையுடன் கூடிய புகைப்படத்தை பதிவு செய்த நிலையில் அந்த புகைப்படத்திற்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.

பிரபல பாலிவுட் நடிகை சாரா அலிகான், தனுஷ் மற்றும் அக்சயகுமார் நடித்த ’ஆத்ரங்கி ரே’ என்ற திரைப்படத்தில் நாயகியாக நடித்து இருந்தார் என்பதும் இந்த படம் ஹாட்ஸ்டாரில் வெளிவந்து நல்ல வரவேற்பு பெற்றது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இருக்கும் சாரா அலிகானின் இன்ஸ்டாகிராமில் 40 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் உள்ளனர். மேலும் சாரா ஒரு பிகினி பிரியர் என்பதால் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிகினி உடையுடன் கூடிய வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வருவார்.

அந்த வகையில் சற்று முன் அவர் வெளியிட்டுள்ள கலர்ஃபுல் பிகினி புகைப்படத்திற்கு ஒரு சில மணி நேரங்களில் 10 லட்சத்துக்கும் அதிகமான லைக்ஸ் கிடைத்துள்ளன என்பதும், இந்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment