close
Choose your channels
Rocketry
Yaanai

பாறையில் வழுக்கி விழுந்த டிடியின் சகோதரி: போட்டோஷூட் பரிதாபங்கள்

Tuesday, May 17, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளினி டிடியின் சகோதரி பிரியதர்ஷினி போட்டோ சூட் எடுக்கும் போது கடற்கரையில் உள்ள பாறையில் வழுக்கி விழுந்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது

விஜய் டிவி தொகுப்பாளினி திவ்யதர்ஷினி என்ற டிடியின் சகோதரி பிரியதர்ஷினி என்பதும் இவர் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துள்ளார் என்பதும் தெரிந்தது

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் பதிவு செய்வதற்காக அவ்வப்போது போட்டோ ஷூட் புகைப்படங்களை எடுக்கும் பிரியதர்ஷினி, சமீபத்தில் கடலலையின் மத்தியில் பாறையில் உட்கார்ந்து போட்டோஷூட் புகைப்படங்களை எடுத்துக் கொண்டிருந்தார்.

அப்போது திடீரென பெரிய அலை வந்து அவரை தள்ளி விட்டதை அடுத்து அவர் பாறையில் இருந்து வழுக்கி விழுந்தார். இதுகுறித்த வீடியோவை பிரியதர்ஷினி தனது இன்ஸ்டாவில் பதிவு செய்திருக்கும் நிலையில் இந்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.